கால் கோள் விழா - 2013

 img 25-01-2013 (04)பிரதம விருந்தினர் - திரு. கொ. குணசிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர், வடமராட்சி வலயம்) 

தலைமை - திருமதி. லோ. நகுலேஸ்வரன் (பிரதிஅதிபர்) 

வல்வெட்டித்துறை மக்கள்வங்கி உத்தியோகத்தர்கள் பிள்ளைகளுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கினர்.

 

நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் [2010/2011] --- 11-11-2012]

இன்று [11-11-2012] வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியின் நிறுவனர் தினமும், பரிசளிப்பு விழாவும், பாடசாலை அதிபர் திரு. கி. இராஜதுரை அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

கிறிக்கெட் தொடர் - 04-11-2012 [சிதம்பராக்கல்லூரி vs நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்]

img 4 11 2012(23)

04-11-2012 அன்று சிதம்பராக்கல்லூரி மற்றும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் இரண்டிற்கும் இடையில் இடம்பெற்ற கிறிக்கெட் தொடரில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றது.

பெற்றோர்க்கு மதிப்பளித்தல் - சமூகவிழிப்புணர்வு - 18-10-2012

இந்நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்களை வணங்கி கௌரவித்து அவர்களின் ஆசீர்வாதம் பெறும் சிறப்புநிகழ்வும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது..

வாழ்த்துச்செய்தி (சிதம்பரா கலைமாலை LONDON - 2012)

prince

இலண்டன் மாநகரில் சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்பட்ட கணிதத்திறனாய்வு போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும், பரிசில் பெறவிருக்கும் மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.