சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கம் - வல்வெட்டித்துறை - புதிய நிர்வாகசபை - 2014

14-02-2014  நடைபெற்ற பழையமாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகசபை.

காப்பாளர்கள்: திரு. K. இராஜதுரை (அதிபர்)
                      திரு. சபா. இராஜேந்திரன் (ஓய்வுநிலைப் பேராசிரியர்)
                      திரு. க. மயிலேறும்பெருமாள் (மாவட்ட வைத்திய அதிகாரி)
 

வலய கல்விப்பணிப்பாளரின் கருத்துரையுடன் பழையமாணவர் சங்கப்பொதுக்கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது

1வருடாந்த பொதுக்கூட்டம் 14.02.2014 இல் இடம்பெற்றது. Children's Well-wishers Network (CWN) ஆல் புனரமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆராதனை மண்டபத்தில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து சிதம்பராக்கல்லூரியை கட்டியெழுப்ப வேண்டுமென்பதே பெரும்பாலான பழையைமாணவர்களது கருத்தாக இருந்தது.

பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் - 2014-02-14

இன்று(14-02-2014) நடைபெற்ற சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை.

 

Annual Inter House Athletic Meet - 2014

Sports 2014 (19)

 2014 ஆம் ஆண்டிற்கான  இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று(01-02-2014) சனிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் ஆரம்பமாகியது. 
 
இந்நிகழ்வவானது சிதம்பராக்கல்லூரி மைதானத்தில்  பாடசாலை அதிபர் திரு.கி .இராஜதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக

Marathon - 2014 (24-01-2014)

img 24-01-2014 (116)சிதம்பராக்கல்லூரியின் 2014 ஆம் ஆண்டிற்குரிய இல்ல மெய்வல்லுனர் போட்டியின் சிறப்புநிகழ்வான மரதன்(ஆண்கள்) ஓட்ட நிகழ்வு நெடியகாடு படிப்பக முன்றலில் கல்லூரி அதிபர் திரு.கி.இராஜதுரை அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மரதன் ஓட்ட நிகழ்வானது நெடியகாடு படிப்பக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு

ஆராதனை மண்டப திருத்த வேலைகள் ஆரம்பம்.

18-01-2014 (9)பல தசாப்த காலமாக சிதைந்திருந்த கல்லூரியின் பிரதான மாடி கட்டிடத்தை புனரமைத்து தருமாறு பாடசாலை சமூகத்தினால் பல முறை கோரிக்கை விடப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூடங்கள் மற்றும் புதிய கழிப்பறைகளை மிகவும் குறுகிய காலபகுதியில் நிர்மாணித்த CWN, மாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

வல்வை 1973 Batch ஒன்றுகூடல் [லண்டன்]

 IMG 1058"1973 Batch" ஒன்றுகூடல் நிகழ்வு லண்டனில் 28-12-2013 மாலை இடம்பெற்றது. முதன்முறையாக இந்நிகழ்வில் நாற்பது  குடும்பங்கள்  பங்கேற்று சிறப்பித்தனர். குழந்தைகளுக்கான போட்டிகள் மிகவும் திறம்பட ஒழுங்கமைத்து நடாத்தப்பட்டது. சிதம்பரா கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு ஆராதனை மண்டப திருத்த வேலைகளுக்கு £1500.00 நன்கொடையாக வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது.