வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களின் விபரம்

வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர்ச ங்கத்தின் 2016 ம் ஆண்டிற்கான பொதுக் கூட்டமானது கடந்த மாதம் 20.03.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணிக்கு சிதம்பராக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்க தலைவர் சிறிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் உரை மற்றும் செயலாளர் கணக்கறிக்கைகளைத் தொடர்ந்து புதிய நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டது.

க.பொ.த (சா/த) -2015 பரீட்சை முடிவுகள்

d4433e7cc4295f3d880dbab4026c1312 Lகடந்த வருடம் (2015) இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகளின் பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியாகியிருந்தன.

சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம் கீழ் வருமாறு,

வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது

valvettithurai-chithambara-college-oba-meeting-4வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி வல்வை பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் இன்று(20-03-2016) நடைபெற்றது. பாடசாலை கேட்போர் கூடத்தில் காலை10.00 மணியளவில் ஆரம்பமான கூட்டம் முற்பகல் 11.30 வரை இடம்பெற்றது.

கூட்ட முடிவில் கணக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

எமது கல்லூரி உதைபந்தாட்ட அணிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன

கல்லூரியின் உதைபந்தாட்ட அணிகளுக்குரிய சீருடைகள் கல்லூரியின் பழையமாணவரும் வல்வையின் மூத்த விளையாட்டு வீரருமான திரு க. தேவசிகாமணி (பொட்டுக்கட்டி) குடும்பத்தினரால் நேற்று(04-03-2016) அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.


பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டது

oba - meet-2014எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 22.02.16 அன்று நடைபெறவிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்.

oba - meet-2014வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 22.02.16 அன்று கூட்டப்படவுள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான பத்திரிக்கை அறிவித்தல் யாழ் வலம்புரி 19 ஆம் திகதி நாளிதழில் 14 ஆம் திகதி இடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் பிரேரணைகள் இன்று 26 ஆம் திகதிக்கு முன்னர்

கல்லூரி பழைய மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட சிரமதான நிகழ்வு

valvettithurai-chithambara-college-4கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலரினால் கல்லூரியில் சிரமதான மற்றும் கல்லூரியின் முகப்பு பெயர் பலகைக்கு வர்ணம் பூசி அழகுபடுத்தல் வேலைகள் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துருப்பிடித்து வர்ணம் மங்கிய நிலையில் காணப்பட்ட கல்லூரியின் முகப்பு பெயர் பலகை வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டு தற்போது புதுப்பொலிவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கற்கள் கொட்டப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு இடையூறாக காணப்பட்ட கல்லூரியின் நுழைவாயிலை அண்டிய

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி-2016

Sports 2014 12கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் சி .குருகுலலிங்கம் தலைமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு ச.ஸ்ரீராமச்சந்திரன் ( கோட்டக்கல்வி அலுவலர் பருத்தித்துறை கோட்டம் ) அவர்களும், சிறப்புவிருந்தினராக திரு.R இராஜசீலன் (ஆசிரியர் ஆலோசகர், உடற்கல்வி வடமராட்சி வலயம் ) அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாக திரு.ச.க.தேவசிகாமணி (பழைய மாணவர் ,சிறந்த விளையாட்டு வீரர் ), திரு.N . தங்கவேல் (பழைய மாணவர் ,சிறந்த விளையாட்டு வீரர்) வல்வெட்டித்துறையின் பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

பளுதூக்கல் போட்டியில்

சிதம்பரகல்லூரி உயிரியல் பிரிவு மாணவனுக்கு A,B and C

750d1edb81e3b6125efa2cf8d690732e Lபல வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த க பொ த உயர்தரம் மூன்று கணித பிரிவு மாணவர்களுடன் மீண்டும் 2011 இல் ஆரம்பிக்கபட்டு 2014 ஆம் ஆண்டு மூவரும் சித்தியடைந்து ஒருவர் மொறட்டுவ பல்கலைகழகத்தில் NDT இற்கு தெரிவாகியிருந்தார்.

அடுத்த வருடம் 2012 இல் உயிரியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு செல்வன் க கருணரூபன் தனது கடும் முயற்சியினால் உயிரியல் பாடத்திற்கு A சித்தி பெற்றுள்ளார். உயிரியல் பாடத்திற்கு பட்டதாரி ஆசிரியர் இதுவரை தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரவில் உயிரியல் துறை ஆரம்பிப்பதற்கு

சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (International) செயற்பாட்டு அறிக்கை (01/01/2016)

LOGO-osa-intசிதம்பரக்கல்லூரியின் கணித விஞ்ஞான துறைகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் முதலாவது வேலைத்திட்டம் சங்கத்தால் ஆரம்பிக்கபட்டது. சென்ற ஆண்டில் கணித விஞ்ஞான துறைகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க முடியாமல் இருந்ததற்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட்டன. பெற்றோர் ஆசிரியர் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு லண்டனில் உள்ள ஏனைய கல்வி சார் அமைப்புகளுடனும் இது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. இவற்றினடிப்படையில் நிர்வாக சபையால் மேற்கொள்ளபட்ட