வாழ்த்துச்செய்தி (சிதம்பரா கலைமாலை LONDON - 2012)

prince

இலண்டன் மாநகரில் சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடாத்தப்பட்ட கணிதத்திறனாய்வு போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும், பரிசில் பெறவிருக்கும் மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.


அத்துடன் 29.09.2012 இல் நடைபெறவிருக்கும் சிதம்பரா கலைமாலை நிகழ்வு சிறப்புற நடைபெற வாழ்த்துகின்றோம்.
இந்நிகழ்வின் ஆதரவாளர்கள், அனுசரணையாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

 

பாடசாலைச்சமூகம்
யா/ சிதம்பராக்கல்லூரி
வல்வெட்டித்துறை
இலங்கை

T.P - +94 21 226 5023
E-Mail - This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.