வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி-2017

Sports 2014 12எமது கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி இன்று 05.02.17 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் போட்டிகள் பிற்பகல் 1.30pm மணிக்கு பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது.

 

நீலம், பச்சை மற்றும் சிகப்பு இல்லங்களை அடையாளப்படுத்தும் வகையில் கப்பல், எமதர்மன் தலை, மற்றும் வண்ணாத்துப் பூச்சி என்பன மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தன.