க.பொ.த (சா/த) -2015 பரீட்சை முடிவுகள்

d4433e7cc4295f3d880dbab4026c1312 Lகடந்த வருடம் (2015) இடம்பெற்ற க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகளின் பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியாகியிருந்தன.

சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம் கீழ் வருமாறு,தங்கவேல் ஜெயகாந்த் - 6A B C S
சந்திரகாந்தன் கிதுசன் - 4A 3B 2C
செல்வமனோகரன் மதுசன் - 4A 3B C S
சிவகணேஸ் புவிகரன் - 4A 3B 2S
ஜீவகன் சுஜீந்தினி - 4A 4C S
முரளிதாஸ் ராமேஸ்வரன் - 3A 2B 3C S
அழகுராசா சொக்கன் - 2A 2B 3C 2S
சித்திரைவேல் கலையரசி - 2A 2B 2C 4S
லிங்கேஸ்வரன் மதிவதனி - 2B 2C 4S
உதயகுமார் பிரகாஷ் - A 3B 4C
லட்சுமணன் பிரவீனா - A B 5S
ஞானவேல் சங்கீதா - B 4C 4S