வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது

valvettithurai-chithambara-college-oba-meeting-4வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி வல்வை பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் இன்று(20-03-2016) நடைபெற்றது. பாடசாலை கேட்போர் கூடத்தில் காலை10.00 மணியளவில் ஆரம்பமான கூட்டம் முற்பகல் 11.30 வரை இடம்பெற்றது.

கூட்ட முடிவில் கணக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.