எமது கல்லூரி உதைபந்தாட்ட அணிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன

கல்லூரியின் உதைபந்தாட்ட அணிகளுக்குரிய சீருடைகள் கல்லூரியின் பழையமாணவரும் வல்வையின் மூத்த விளையாட்டு வீரருமான திரு க. தேவசிகாமணி (பொட்டுக்கட்டி) குடும்பத்தினரால் நேற்று(04-03-2016) அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.