பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்.

oba - meet-2014வல்வெட்டித்துறை சிதம்பரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 22.02.16 அன்று கூட்டப்படவுள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான பத்திரிக்கை அறிவித்தல் யாழ் வலம்புரி 19 ஆம் திகதி நாளிதழில் 14 ஆம் திகதி இடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் பிரேரணைகள் இன்று 26 ஆம் திகதிக்கு முன்னர்

செயலரிடம் சேர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வருடம் தெரிவான தற்போதைய நிர்வாகசபையின் பொதுக்கூட்டம் கடந்த வருடம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.