வடமராட்சி கல்வி வலயத்தினரால் நடாத்தப்பட்ட வர்ண இரவு நிகழ்வில் எமது கல்லூரிமாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

வடமராட்சி கல்வி வலயத்தினரால் 2015.12.02 புதன்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வர்ண இரவு நிகழ்வில் எமது கல்லூரியில் இருந்து தேசிய மட்ட பழுத்தூக்கல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவிகளான செல்விகள் இராமகிருஷ்ணன் தசாந்தினி,  கோகுலதாஸ் யோகேஸ்வரி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இவர்கள் மேலும் சாதனைகள் புரிந்து கல்லூரித் தாய்க்குப் புகழ் சேர்க்க கல்லூரிச்சமூகம் இவர்களை வாழ்த்துகின்றது.

colors Night.