Yarl Geek Challenge போட்டியில் எமது கல்லூரி முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.

கணினி சார் இலாபநோக்கற்ற நிறுவனம் Yarl IT Hub, மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்தை கற்கும் பாடசாலை மாணவர்களுக்காக நான்காவது வருடமாக கணினி சார் புத்தாக்கதிறன் ஊக்குவிப்பு போட்டியை நடாத்துகிறது. வலய மட்ட போட்டிகள் இன்று(09-10-2015) நடைபெற்றன். வடமராட்சி வலயத்தில் முதலாமிடத்தை எமது கல்லூரி க.பொ.த (சா.த) மாணவர் அணி பெற்றுக் கொண்டது.

Yarl Geek Challenge-2015

Yarl Geek Challenge-2015