வடமாகாண பழுதூக்கல் போட்டியில் 3 மாணவர்கள் தங்கப்பதக்கங்களைப் வென்றுள்ளனர்.

 

வடமாகாண பளுதூக்கல் போட்டியில் பெண்கள் பிரிவில் எமது கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் தங்கப்பதக்கங்களைப் வென்றுள்ளனர்.. இந்தப் போட்டிகள்  யாழ் இந்துக் கல்லூரியில் உள்ள விளையாட்டரங்கில் இடம்பெற்றன. இதில்17 வயதுப் பிரிவினருக்கான போட்டியில் சிந்து அருளானந்தம் (55 Kg), 19 வயதுப் பிரிவில் யோகேஸ்வரி கோகுலதாஸ் (65  Kg, மற்றும் தசாந்தினி இராமச்சந்திரன் 75 Kg எடையைத் தூக்கி தங்கப்பதக்கங்களைப்  வென்றனர்.

chithambara-college-students-get-3-gold-medals-1