2014 ஆம் ஆண்டு உயர்தர கணித பிரிவில் 100% சித்தி


AL-result2014 ஆம் ஆண்டு உயர்தர கணித பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 3 மாணவர்களும் 3 பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.

சித்திகளின் விபரங்கள்:

 

இராஜேந்திரன் திவாகர் B, 2C மாவட்ட ரீதியில் 259வது இடத்தைப்பெற்றுள்ளார்.

தெய்வராசா நிரோஜன் C, 2S

ஸ்ரீ கிருஷ்ணா 3 S