க.பொ.த உயர்தர வர்த்தகப் பிரிவில் 12 மாணவர்கள் சித்தி.

AL-result2014 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் எமது கல்லூரியில் வர்த்தகப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய 13 மாணவர்களில் 12 மாணவர்கள் மூன்று பாடங்களில் சித்தியடைந்துள்ளனர். இதில் இரண்டு மாணவர்கள் 2A, B பெற்று பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.


சந்திரலிங்கம் கபிலன் (வர்த்தகப் பிரிவு) 2A, B மாவட்ட ரீதியில் 53வது இடமும், சிவகுமார் ஜெயக்குமார் (வர்த்தகப் பிரிவு) 2A, B மாவட்ட ரீதியில் 60வது இடமும், ரட்ணசிங்கம் மணிமாறன் (வர்த்தகப் பிரிவு) A, 2C மாவட்ட ரீதியில் 275வது இடத்தையும் பெற்றுள்ளனர்.