பிரபல சட்டத்தரணியும் இலக்கியவாதியுமான திரு.கனக மனோகரன் அவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் தமது கல்லூரி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Kanag Manokaranகல்லூரியின் பழைய மாணவரும் பிரபல சட்டத்தரணியும் இலக்கியவாதியுமான திரு.கனக மனோகரன் அவர்கள் 2015.05.06 அன்று கல்லூரிக்கு வருகை தந்து ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் தமது கல்லூரி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இவருக்கு எமது பாடசாலைச் சமூகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.