தேசியமட்டம் மற்றும் மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான பளுத்தூக்கல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.

 யா/ சிதம்பராக்கல்லூரியில் இருந்து  தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான பளுத்தூக்கல் போட்டியில் 19 வயதின் கீழ் பெண்களுக்கான 63 கிலோகிராம் நிறைப் பிரிவில்  3ம் இடத்தைப் பெற்ற  மாணவி செல்வி இராமகிருஸ்ணன் தசாந்தினி அவர்களையும் மாகாணமட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவி கோகுலதாஸ் யோகேஸ்வரி அவர்களையும் 2014.09.19 அன்று கல்லூரிச் சமூகம் பாராட்டிக் கௌரவித்தது.

2

1