தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான பளுத்தூக்கல் போட்டியில் யா/ சிதம்பராக்கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.

தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான பளுத்தூக்கல் போட்டியில் 19 வயதின் கீழ் பெண்களுக்கான 63 கிலோகிராம் நிறைப்பிரிவில் யா/ சிதம்பராக்கல்லூரி மாணவி செல்வி இராமகிருஸ்ணன் தசாந்தினி 3ம் இடத்தைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார். எமது கல்லூரிச்சமூகம் இவரை பாராட்டி வாழ்த்துகின்றது.

national-sport-2014