வடமாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பழுதூக்கும் போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

வடமாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான 17 மற்றும்19 வயது பெண்களுக்கான பழுதூக்கல் போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று சாதனைபடைத்துள்ளனர்.  17 வயதுக்குடபட்ட பெண்கள் பழுதூக்கல் போட்டியில் செல்வி.கோகுலதாஸ் யோகேஸ்வரி 2 ம் இடம் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பழுதூக்கல் போட்டியில் செல்வி இராமகிருஷ்ணன் தசாந்தினி 3ம் இடம் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். எமது கல்லூரிச்சமூகம் இவர்களிற்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு தேசியமட்டத்திலும் சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்துகின்றது.

provincial-sports-2014