சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பின் (Chithambara Well wishers Network - CWN) கணிதப்போட்டி (Maths Challenge Exam 2014) தரம் 5,6 ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்றது.

 இன்று(14-06-2014) காலை 9 மணியளவில் சிதம்பரா நலன்புரிவோர் வலையமைப்பினால் (Chithambara Well wishers Network - CWN - London) கணிதப்போட்டி (Maths Challenge Exam)  எமது கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கணிதப்போட்டிப் பரீட்சையானது தரம் 5,6 ஆண்டில் கல்விபயிலும் மாணவர்களுக்கென நடாத்தப்பட்டிருந்தது. சிதம்பர நலன்புரிவோர் வலையமைப்பானது (Chithambara Well wishers Network - CWN) லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு கல்விசார் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

cwn exam 1