வலயமட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப போட்டி - 2013 - சிதம்பராக்கல்லூரி 3ம் இடம்

2013 வடமராட்சி வலய மட்டத்தால் நடாத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப(ICT) போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. 

தரம் 11 மாணவர்களுக்கான வலயம்ட்ட தகவல் முறைமை(Information systems) தயாரிப்புப் போட்டி - சிதம்பராக்கல்லூரி 3ம் இடம்

பங்குபற்றிய மாணவர் குழு
1.M.சஞ்சீவன்
2.K.அற்புதராஜா
3.T.சிவராம்

க.பொ.த.உ. த மாணவர்களுக்கான வலய மட்ட இணையத்தள வடிவமைப்பு(Web Design) போட்டி - சிதம்பராக்கல்லூரி 3ம் இடம்

பங்குபற்றிய மாணவர் குழு
1.S.நிசாந்தன்
2.T.உசாந்தன்

ict-2013

இவர்களை கல்லூரிச்சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது.