பாராட்டி வாழ்த்துகின்றோம்.

சிதம்ராக்கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியரான திரு.தி.சுபாகரன் ஆசிரியர் அவர்கள் 2014.02.10 அன்று கொழும்பு பல்கலைக்கழகத்தினால் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் தகவல் தொழில்நுட்பமாணி (BIT-Bachelor of Information Technology) பட்டத்தைப் பெற்றுள்ளார். வடமராட்சிக் கல்வி வலயத்தில் இவரே முதலாவது தகவல் தொழில் நுட்பமாணி பட்டம் பெற்றவர் என்ற பெருமையையும் பெறுகின்றார். இவரை எமது கல்லூரிச்சமூகம் பாராட்டி வாழ்த்துவதில் பெருமையடைகிறது.

Subakaran