ஆராதனை மண்டப புனரமைப்பு பணிகள் ( மேலதிக இணைப்பு)

 வெளிப்புற சீலிங் மற்றும் சுற்றி வர கட்டர் பைப் அமைக்கும் வேலைகள் முடிவுற்று உட்புற சீலிங் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

தொடர்புடைய இணைப்பு - http://www.chithambaracollege.org/index.php/news-events/185-assembly-hall-renovation-work