வல்வை 1973 Batch ஒன்றுகூடல் [லண்டன்]

 IMG 1058"1973 Batch" ஒன்றுகூடல் நிகழ்வு லண்டனில் 28-12-2013 மாலை இடம்பெற்றது. முதன்முறையாக இந்நிகழ்வில் நாற்பது  குடும்பங்கள்  பங்கேற்று சிறப்பித்தனர். குழந்தைகளுக்கான போட்டிகள் மிகவும் திறம்பட ஒழுங்கமைத்து நடாத்தப்பட்டது. சிதம்பரா கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு ஆராதனை மண்டப திருத்த வேலைகளுக்கு £1500.00 நன்கொடையாக வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது.