ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்!

parama guru masterஎமது கல்லாரியின் முன்னாள் ஆசிரியர் திரு. கந்தசாமி பரமகுரு (முன்னாள் கொத்தணி அதிபர் நாகர்கோவில், முன்னாள் உதவிக்கல்விப்பணிப்பாளர் பருத்தித்துறை கோட்டம்) அவர்கள் 25.11.2013 சிவபதமடைந்தார். இவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கின்றோம்.

இவர் 60 ஆண்டுகளாக சிதம்பராக்கல்லூரியின் முகாமையாளராக பணியாற்றிய அமரர் திரு. தையல்பாகரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கல்லூரிச்சமூகம்,

சிதம்பராக்கல்லூரி