ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்!

R.Sஎமது பாடசாலையின் கொழும்பு பழையமாணவர் சங்கத்தின் தலைவராக இருந்து  பாடசாலையின் அபிவிருத்திக்கு அயராது பாடுபட்டு உழைத்து, பாடசாலையின் புகழை அகிலமறியச்செய்து இறைவனடிசேர்ந்திருக்கும் திரு.R.S.சிவசுப்ரமணியம். அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கின்றோம்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

கல்லூரிச்சமூகம்,

சிதம்பராக்கல்லூரி