பாடசாலை பழையமாணவர் சங்கம் - வல்வெட்டித்துறை - புதிய செயற்குழு

10-02-2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பழையமாணவர் சங்க பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட புதிய செயற்குழு.

தலைவர் : அதிபர் திரு. கி. இராஜதுரை (பதவிவழியாக)
உப தலைவர்: திரு. ந. இராஜேஸ்வரன்
திரு. சிவா. கிருஷ்ணமூர்த்தி
செயலாளர் : திரு. கோ. சற்குணபாலன்

 

உபசெயலாளர் : திரு. மு. இரவீந்திரன்
பொருளாளர் : திரு. நா. யோகீஸ்வரராஜா

நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் : திரு. ஆர். சாந்தகுமார்
திரு. சி. ஜெகப்பிரதாபன்
திரு. சி. மதுசூதனன்
திரு. த. குருபரன்
திரு. பா. தர்ஷன்
திரு. அ. அருட்சந்திரன்
திரு. தி. ஞானவேல்
திரு. சு. சிறிஸ்கந்தராசா
திரு. ந. ஜெயவீரசிகாமணி

கணக்காய்வாளர்: திரு. ந. சிவரட்ணம்

காப்பாளர்கள்: திரு. சு. அகமணிதேவர்
திரு. வை. வேலும்மயிலும்
திரு. Dr. க. மயிலேறும்பெருமாள்