Annual Inter House Athletic Meet - 2014

Sports 2014 (19)

 2014 ஆம் ஆண்டிற்கான  இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று(01-02-2014) சனிக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் ஆரம்பமாகியது. 
 
இந்நிகழ்வவானது சிதம்பராக்கல்லூரி மைதானத்தில்  பாடசாலை அதிபர் திரு.கி .இராஜதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக
 திரு.ச. செல்வக்குமரன்  உதவிக்கல்விப்பணிப்பாளர் [(உ.க) வலயக்கல்வி அலுவலகம், வடமராட்சி) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.