Marathon - 2014 (24-01-2014)

img 24-01-2014 (116)சிதம்பராக்கல்லூரியின் 2014 ஆம் ஆண்டிற்குரிய இல்ல மெய்வல்லுனர் போட்டியின் சிறப்புநிகழ்வான மரதன்(ஆண்கள்) ஓட்ட நிகழ்வு நெடியகாடு படிப்பக முன்றலில் கல்லூரி அதிபர் திரு.கி.இராஜதுரை அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மரதன் ஓட்ட நிகழ்வானது நெடியகாடு படிப்பக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு

 வல்வெட்டித்தறை சந்தி, தொண்டைமானாறு சந்தி, உடுப்பிட்டி நூல்நிலைய சந்தி, உடுப்பிட்டி சந்தி, மிண்டும் வல்வெட்டித்தறை சந்தி வழியாக சென்று கல்லூரி முன்றலில் நிறைவுபெற்றது.

பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு நெடியகாடு படிப்பக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு வல்வெட்டித்தறை சந்தி வழியாக சென்று கல்லூரி முன்றலில் நிறைவுபெற்றது.

நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வெற்றி பெற்ற ஆண்கள் 

1. ச. மதுசாந்

2. சு. குமரன்

3. நே. கீதப்பிரியன்

4. கு. வேணுஜன்

5. பொ. சதீஸ்குமார்

6. ஆ. ஆனந்த்

7. வி.விஜய்

8. இ. பிருந்தாபன்

9. மோ. மயுரன்

10. நா. பிரசாந்த்

 

வெற்றி பெற்ற பெண்கள்

1. சி. தமிழரசி

2. அ. கௌசல்யா

3. வி. விதுஷா

4. அ. சிந்து

5. மோ. இராஜலட்சுமி

6. ஞா. பவித்திரா

7. வி. சாளினி

8. கி. ஜெஜின்தா

9. பி.பிரியதர்சினி

10. பா. கீர்த்தனா