கால் கோள் விழா - 2013

பிரதம விருந்தினர் - திரு. கொ. குணசிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர், வடமராட்சி வலயம்) 

தலைமை - திருமதி. லோ. நகுலேஸ்வரன் (பிரதிஅதிபர்) 

வல்வெட்டித்துறை மக்கள்வங்கி உத்தியோகத்தர்கள் பிள்ளைகளுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கினர்.