நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் -2013

ccpg 2013 (26)எமது கல்லூரியின் 2012 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு மற்றும் நிறுவனர் தின விழா  இன்று(11-11-2013) திங்கட்கிழமை பாடசாலை அதிபர் திரு.கி.இராஜதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு.சிவபாதம் நந்தகுமார் (வலயக் கல்விப் பணிப்பாளர், வடமராட்சி) அவர்களும், மற்றும் சிறப்பு விருந்தினராக திரு.கந்தர் பொன்னையா (கோட்டக் கல்விப் பணிப்பாளர், மருதங்கேணி) அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

சேவையிலிருந்து ஓய்வு பெறும் சிரேஸ்ட கணித பாட ஆசிரியரான திரு. த. பாலச்சந்திரன் அவர்களது பிரிவுபசார விழா

bSC 4803எமது பாடசாலையில் 11 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி இன்று(25-10-2013 ) தனதுசேவையிலிருந்து ஓய்வு பெறும் சிரேஸ்ட கணித பாட ஆசிரியரான திரு. த. பாலச்சந்திரன் அவர்களது பிரிவுபசார விழாவானது இன்று பாடசாலைமண்டபத்தில் நடைபெற்றது.

கால் கோள் விழா - 2013

 img 25-01-2013 (04)பிரதம விருந்தினர் - திரு. கொ. குணசிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர், வடமராட்சி வலயம்) 

தலைமை - திருமதி. லோ. நகுலேஸ்வரன் (பிரதிஅதிபர்) 

வல்வெட்டித்துறை மக்கள்வங்கி உத்தியோகத்தர்கள் பிள்ளைகளுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கினர்.