பாடசாலை அபிவிருத்திக்குழு (SDC)

பாடசாலை அபிவிருத்திக்குழு

பாடசாலைகளில் தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற ஒரு உத்தியோக பூர்வமான குழு இதுவாகும். இக்குழுவில், பாடசாலையின் அதிபர் தலைவராகவும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலயக்கல்விப் பணிமனையினுடைய பிரதிநிதி ஒருவர் மற்றும் பழைய மாணவர் சங்க பிரதிநிதி இருவரையும் உள்ளடக்கியதாகும். இக்குழுவின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படும். இதன்போது பாடசாலை மாணவர்களின் பெற்றோர் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை ஆசிரிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை, பாடசாலைகளின் மாணவர் ஆசிரியார் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படும். இது பாடசாலைக்கு பாடசாலை வேறுபடலாம். எனினும் பழைய மாணவர் எண்ணிக்கையும் வலயக்கல்வி திணைக்கள பிரதிநிதியின் எண்ணிக்கையும் மாற்றமடையாது.

பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் மற்றும் அபிவிருத்திப்பணிகள் யாவும் சகல அங்கத்தவர்களையும் உள்ளடக்கியதான இக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டியதாகவும் அமைகின்றது.


யா/சிதம்பராக்கல்லூரி பாடசாலை அபிவிருத்திச்சங்க, பாடசாலை அபிவிருத்திக்குழு நிர்வாக உறுப்பினர் விபரம் – 2014

பாடசாலை அபிவிருத்திக்குழு நிர்வாக உறுப்பினர்கள்

1. தலைவர் : திரு.கி.இராஜதுரை - அதிபர்

2. செயலாளர் : திரு.தி.ஞானவேல் - பெற்றோர்

3. பொருளாளர் : திரு.ச.இராஜசங்கர் - உபஅதிபர்

4. வலயக்கல்வி அலுவலக உறுப்பினர் : திரு.யோ.ரவீந்திரன் - பிரதிக்கல்விப் பணிப்பாளர்

 

நிர்வாக உறுப்பினர்கள்

5. திரு.ந.ஜெயவீரசிகாமணி - பெற்றோர்

6. திருமதி.கவிதா சிவகணேஸ் - பெற்றோர்

7. திருமதி.மஞ்சுளா இராசலிங்கம் - பெற்றோர்

8. திரு.நா.கண்ணதாசன் - ஆசிரியர்

9. திருமதி.கே.நகுலேஸ்வரன் - பிரதி அதிபர்

10. திரு.தி.சுபாகரன் - ஆசிரியர்

11. திருமதி.சு.சகாதேவன் - ஆசிரியர்

12. திரு.க.பாலசிங்கம் - பழைய மாணவர் சங்க பிரதிநிதி

13. திரு.ம.சுந்தரதேவன் - பழைய மாணவர் சங்க பிரதிநிதி